அராலி இராணுவ முகாம், இராணுவ அதிகாரி ஒருவர் தனது உத்தியோக பூர்வ துப்பாக்கியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ரத்னபுரி – உடகிரில்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ அதிகாரி ஆவார்.

குறித்த சம்பவம் தொடர்பாக  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.