ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமானது.

மிர்பூரில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.