நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ஊனமுற்ற சிறுவனுக்கு சக்கர நாற்காலியை வழங்கி வைத்துள்ளார்.

நோர்வூட் பிரதேசசபையின்  தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேலின் முதல் மாத சம்பளத்தில் பொகவந்தலாவ மோரா கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ஊனமுற்ற சிறுவன் ஒருவருக்கு சக்கரநாற்காலி ஒன்றினை நேற்று நோர்வூட் பிரதேச சபையின் வளாகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

 இதன் போது நோர்வூட் பிரதேசசபையின் உதவி தவிசாளர் தற்சாண மூர்த்தி கிசோகுமார் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.