அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். பிறகு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்ட ஒரே வருடத்தில் அவரை விட்டு பிரிந்தார். தற்போது மீண்டும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ப்லீம்பேர் விருது விழாவில் மாதவனுக்கு சிறந்த நடிகர் விருதை கொடுத்த அமலா பால் பேசுகையில்,

‘எல்லோருக்கும் முதல் காதல் வந்திருக்கும், அப்படி நான் முதன்முதலாக காதலித்தது வேறு யாரையும் அல்ல. மாதவனை தான்’என கூறி மேடையை அதிர வைத்தார்.