வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

By J.G.Stephan

25 Jun, 2018 | 10:50 AM
image

கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தெஹிவளை பொலிஸ் நிலையமும் மொட்டுவ பல்கலைக்கழமும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.

முறையான பொதுமக்கள் போக்குவரத்து திட்டம் ஒன்று விருத்தி செய்யப்படும் வரை, அமையவுள்ள ஒரு தற்காலிக நடைமுறையே இது எனவும், இச் செயற்றிட்டத்தில் கூகிள் வரைபடத்தின் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு வாகன நெரிசலிலுள்ள வாகனங்களின் இலக்கத் தகடுகள் அடையாளம் காணப்படும் எனவும் மொரட்டுவ பல்கலைக்கழத்தின் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்தார்.முக்கிய செய்திகள்

icon-left
icon-right