குருணாகல், வாரியப்பொல, மலகனே குளத்தில் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவருடைய சடலங்களும் நேற்று (24-06-2018) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த இரு சடலங்களும் ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடையவர்களுடையதென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  

மேலும், சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக செய்திகளுக்கு படகு கவிழ்ந்து விபத்து