வாரியபொல, மல்லகனை குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இச் சம்பவத்தில் படகில் பயணித்த ஐவருள் இரண்டு பேரை காப்பாற்றியுள்ளதாகவும் ஏனைய மூவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.