வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் தாரக்க உள்ளிட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை துப்பாக்கி சூட்டு சமபவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரக்க உள்ளிட்ட மூவரையும் அடுத்த மாதம் 2 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.