14 தமி­ழர்­க­ளுக்கு  இலங்­கை வரத் தடை

Published By: Vishnu

22 Jun, 2018 | 07:55 AM
image

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின்  அடிப்­ப­டையில், வெளி­நா­டு­களில் வசிக்கும் 14 தமி­ழர்கள் இலங்­கைக்குள் நுழை­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான சிறப்பு வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று முன்­தினம் பாது­காப்புச் செயலர் கபில வைத்­தி­ய­ரத்­ன­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

2016 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட தடைப் பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ள 86 தனி­ந­பர்கள் பட்­டி­ய­லுடன்,  இந்த 14 பேரும் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். ஐ.நா ஒழுங்கு விதிகள் சட்­டத்தின் 47ஆம் பிரிவின் கீழ், இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 

இவ்­வாறு தடை செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் பெயர் விப­ரங்கள் வரு­மாறு;

நட­ராஜா சத்­தி­ய­சீலன் அல்­லது சீல் மாறன், கம­ல­சிங்கம் அரு­ண­சிங்கம் அல்­லது கமல், அன்­ர­னி­ராசா அன்­ரனி கெலிஸ்டர் அல்­லது பரதன், சிவ­சுப்­ர­ம­ணியம் ஜெய­கணேஸ் அல்­லது கணேஸ் அல்­லது சாம்ராஜ், பொன்­னு­சாமி பாஸ்­கரன் அல்­லது ஜெய­கரன், வேலா­யுதம் பிர­தீப்­குமார் அல்­லது கலீபன், சிவ­ராசா சுரேந்­திரன் அல்­லது வரதன், சிவ­கு­ரு­நாதன் முரு­கதாஸ் அல்­லது கதி­ரவன், திரு­நீ­ல­கண்டன் நகு­லேஸ்­வரன் அல்­லது புஸ்­ப­நாதன், மகேஸ்­வரன் ரவிச்­சந்­திரன் அல்­லது மென்டிஸ் அல்­லது திருக்­கு­மரன், சுரேஸ்குமார் பிரதீபன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி, ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர், டோனி ஜியான் முருகேசபிள்ளை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09