கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக கடந்த 19 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் தனது கடமைகளை அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.