சிவா, திஷா பாண்டே நடித்திருக்கும் தமிழ்படம் 2.0 படத்தின் டைட்டில் தமிழ் படம்=2 என்று மாற்றப்பட்டிருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஜீரோவிற்கு மதிப்பில்லை என்பதால் தலைப்பில் இருந்து ஜீரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே படத்தின் தலைப்பு இனிமேல் தமிழ்ப்படம்=2 என்றே அழைக்கப்படும்.’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர் சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சி. எஸ். அமுதன்.
இப்படத்தினை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தி வருகிறது பட தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM