சுமத்ராவின்  டோபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு 180 பேர் காணாமல் போயுள்ளனர்,

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுகளில் உள்ள டோபா ஏரியில் சுற்றுலா சென்ற 180 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் படகில் சென்ற அனைவரும் காணாமல் போயுள்ளனர்.

குறித்த காணாமல் போனரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்டுக் குழுவினரால் உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களை மீட்டுள்ளதோடு மேலும் காணாமல் போனோரின் எண்ணிக்கை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.