ஆசிரியர் தாக்கியதில் மாணவன் தலையில் வெடிப்பு

Published By: Digital Desk 8

20 Jun, 2018 | 08:56 AM
image

வவு­னி­யா­வி­லுள்ள பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒரு­வரை ஆசி­ரியர் தாக்­கி­யதில் அம்­மா­ண­வ­னுக்கு தலையில் வெடிப்பு ஏற்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்­பில் மேலும் தெரி­யவ­ரு­வ­தா­வது, வவு­னி­யாவில் பிர­பல பாட­சாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்­று­வரும் மாண­வரும் அவ­ரது நண்­பரும் நகைச்­சு­வை­யாக உரை­யா­டிக்­கொண்­டி­ருந்த வேளை அங்­கு­வந்த ஆசி­ரியர் தனது கைகளால் இரு மாண­வர்­க­ளையும் தாக்­கி­யுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இதனால் குறித்த மாண­வனின் தலை அருகில் இருந்த சுவ­ருடன் மோதுண்­டதில் தலையில் வெடிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து மாண­வன் வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன் வைத்­தி­ய­சாலை பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49