பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கலஹா சந்தியில் இன்று பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

எட்கா என்றழைக்கப்படும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.