நிணநீர் தேக்க வீக்கத்திற்கும், மார்பகப் புற்றுநோயிற்கும் தொடர்புண்டா?

Published By: Digital Desk 4

19 Jun, 2018 | 08:23 PM
image

தெற்காசிய பிராந்தியம் முழுவதும் பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது. இதில் மார்பக புற்றுநோயிற்கும் நிண நீர் தேக்க வீக்கத்திற்கும் தொடர்பு உண்டு. 

அத்துடன் இன்றைய திகதி வரையிலும் எம்முடைய பெண்கள் மார்பக புற்றுநோயைக் குறித்து போதிய அளவிற்கு விழிப்புணர்வு பெறவில்லை என்றேச் சொல்லவேண்டும். அதே போல் கால் பகுதியில் வரும் மெலனோமா புற்றுநோயைப் பற்றியும் அறிந்துக் கொள்வதில்லை.

மார்பக புற்றுநோய் பரவுவதே இந்த நிணநீர் பாதையின் வழியாகத்தான். அதனால் மார்பக புற்றுநோயிற்கு சத்திர சிகிச்சையளிக்கும் போது நிணநீர் பாதை முழுவதும் பரிசோதிக்கப்படுகிறது. அத்துடன் அதில் எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அதையெல்லாம் அகற்றுகிறார்கள். அதே போல் அக்குள் பகுதியில் இருக்கும் lymph nodes என்ற நிணநீர் கட்டியையும் அகற்றிவிடுவார்கள். இதற்கு பிறகு தான் மார்பக புற்றுநநோயிற்கான ரேடியேசன் தெரபி மற்றும் கீமோ தெரபி சிகிச்சைக்கொடுத்து குணமடையச் செய்வார்கள்.

டொக்டர் ராஜன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04