திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமையை மீண்டும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தவொரு தனியார் துறையினரும் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாதெனவும் எதிர்வரும் காலங்களில் எந்தவொரு திரைப்படங்களும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்  ஊடாகவே விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின்  தலைவர் தெரிவித்துள்ளார்.