உள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது 

Published By: Digital Desk 4

18 Jun, 2018 | 12:09 PM
image

மொனராகல, மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவல்வெல பிரதேசத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவரை நேற்று இரவு பொலிசார் கைது செய்துள்ளனர். 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை சம்பவதினம் இரவு பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக உள்ளுரில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர். 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 51 வயதுடையவர் எனவும் இவரை இன்று பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29