ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி

Published By: Robert

23 Feb, 2016 | 11:54 AM
image

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி. கட்சிக்கு எவ்வகையிலும் மாசினை ஏற்படுத்த முனையமாட்டேன். அதனை ஏற்படுத்த முனைபவர்கள் மீதும் நான் கடுமையாகவே இருப்பேன் என நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.

ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், 

நான் அரசில் அமைச்சராக இருந்தபோதிலும், எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. அக்கட்சியின் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றேன்.

அக்கட்சிக்கு யார் தலைவரானாலும், அத்தலைவருக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவதில் நான் பின்னிற்கப்போவதில்லை. தனி நபருக்கல்ல. கட்சியே எனக்கு முக்கியமாகும்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி...

2025-04-18 07:50:10
news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

உணவருந்தச் சென்றவர்கள் மீது காலியிலுள்ள ஹோட்டல்...

2025-04-18 07:23:41
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59