களியாட்ட விடுதி நெரிசலில் சிக்கி 17 பேர் பலி

By T Yuwaraj

18 Jun, 2018 | 11:57 AM
image

வெனிசுலா நாட்டில் இரவு நேர களியாட்ட விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி17 பேர் உயிரிழந்தனர்

வெனிசூலா நாட்டின் தலை நகர் கராக்கஸில் லாஸ் காட்டராஸ் என்ற இரவு நேர களியாட்ட விடுதியில் .நேற்று முன்தினம் பாடசாலை ஆண்டு நிறைவு விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்துள்ளது.. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது. இதனால்  மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்த பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் வெளியதகியுள்ளன.

மேலும் 5 பேர் படுகாயங்களோடு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு...

2022-12-08 14:06:43
news-image

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

2022-12-08 13:03:39
news-image

குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக வெற்றி

2022-12-08 12:54:27
news-image

சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக...

2022-12-08 12:44:14
news-image

குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ்...

2022-12-08 12:59:04
news-image

பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை -...

2022-12-08 12:25:50
news-image

இந்திய விமானப்படையில் புதிய ஏவுகணை கட்டமைப்புடன்...

2022-12-08 13:42:48
news-image

2021-22 இல் இந்தியா 84.84 பில்லியன்...

2022-12-08 13:42:00
news-image

ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு :...

2022-12-08 13:40:58
news-image

ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி...

2022-12-08 11:54:06
news-image

இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலில் 3 பலஸ்தீனர்கள்...

2022-12-08 11:18:33
news-image

குவாத்தமாலாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஊழல் வழக்கில்...

2022-12-08 10:30:43