கதிர்காமம் கிரி விஹாரையின் விகாராதிபதி மீது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடா்புடைய மூவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு  சம்பவத்துடன் தொடா்புடைய பிரதான சந்தேக நபரான அசேல பண்டார உட்பட இருவர் நேற்றைய தினம் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டனர். 

இந் நிலையிலயே கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, அவா்களை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.