நன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது - மஹிந்த 

Published By: Vishnu

18 Jun, 2018 | 07:59 AM
image

(ஆர்.யசி )

தேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். 

பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வழங்கும் சட்ட திருத்தம் குறித்து அவர் விடுத்­துள்ள விசேட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். 

தற்­போ­தைய கூட்­டணி அர­சாங்கம்  குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வழங்கும் சட்­டத்தை திருத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அறிய முடிந்­துள்­ளது.  

2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பாக பரஸ்­பர ஒத்­து­ழைப்பு வழங்கும் சட்­டத்தை திருத்­து­வ­தற்­காக சட்­ட­மூல நகல் பத்­தி­ர­மொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே தேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மாக குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வழங்கும் சட்­டத்தில்  திருத்தம் மேற்­கொண்டு சர்­வ­தேச தலை­யீ­டு­களை பலப்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04