உலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா

Published By: Digital Desk 8

17 Jun, 2018 | 04:23 PM
image

உலகையே உறைய வைக்கும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்குகிறது. சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக் ஆண்டு தோறும் லிச்சி நாய் இறைச்சி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 

ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு சுமார் 1 வாரம் இந்த நாய் கறி திருவிழா நடைபெறும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் நாய் இறைச்சி கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இத்தகைய திருவிழா நடைபெற்று வருகிறது. சீனர்களைப் பொறுத்தவரை கோடைகாலங்களில் நாய் இறைச்சியை பெருமளவு உண்பது உடலுக்கு நல்லது என்பது நம்பிக்கை

அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை பலியிடுதலும் அரங்கேறும். நாய் திருட்டுகள் அதிகம் ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே 'நாய் வேட்டை' 'நாய் திருட்டு' அமோகமாக நடைபெறுகழறதாம்.

உயிருடன் தீயில் வாட்டப்படும் யூலின் திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். 

நாய்கள்தான் என்று இல்லை பூனைக்கறியும் இந்த திருவிழாவில் தாராளமாகக் கிடைக்குமாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் வசதி...

2025-10-20 12:31:38
news-image

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் இயற்கை ஆவணப்படம்...

2025-10-10 11:03:47
news-image

12 ஆண்டுக்கு பின்னர் பூத்து குலுங்கும்...

2025-10-07 13:01:28
news-image

அரிய வகை செம்மஞ்சள் நிற சுறா...

2025-08-27 11:54:32
news-image

அம்மான்னா சும்மா இல்லடா: நெகிழ வைக்கும்...

2025-08-21 21:53:30
news-image

திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதம்...

2025-08-10 21:09:40
news-image

காதுகளால் பிக்கப் ரக வாகனத்தை இழுத்த...

2025-07-14 16:41:35
news-image

விவாகரத்து பெற்றதை 40 லீற்றர் பாலில்...

2025-07-14 12:12:29
news-image

மெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் திருமணம் 

2025-07-08 14:14:57
news-image

விலங்குகளைப் புதுமையுடன் புகைப்படம் பிடிக்கும் கலையின்...

2025-06-23 10:47:42
news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39