(கலைச்செல்வன்)

ரியல் மட்ரிட் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதால் ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளரை அதிரடியாக பதவி நீக்கியது ஸ்பெயின் .

இன்று ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ணத் கால்பந்தாட்ட தொடரில்  சம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்புள்ள  அணிகளில் ஒன்றாக ஸ்பெயினும் கருதப்படுகிறது.

 இந்நிலையில் ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜீலேன் லோபெட்  டெகுய் அதிரடியாக பதவி நீக்கப்பட்டுள்ளார்

இவர் ரியல் மட்ரிட்  அணியின் தலைமை பயிற்சியாளராக  மூன்று வருடங்கள் பணிபுரிய சம்மதம் தெரவித்தார். அடுத்த நாளே ஸ்பெய்ன் அணியின் தலைமை பயிற்சியாளர்  பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.