இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

கடந்த மாதம் 31ம் திகதிநடைபெறவிருந்த   இலங்கை கிரிக்கெட்  கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

; இந்நிலையில்புதிதாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்ததையடுத்து குறித்த தேர்தலுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.