எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப்பெண்

Published By: Digital Desk 7

13 Jun, 2018 | 12:33 PM
image

எலிசபெத் மகாராணியின் விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மகாராணியின் இளம் தலைவர் விருதை இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இவ் விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.

சமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளம் தலைமுறையினருக்கே “மகாராணி இளம் தலைவர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படுகிறது.

இலங்கை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான பாக்கியா உணவுப் பாதுகாப்பை மக்களிடையே ஊக்குவித்தமைக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

பாக்கியா வீட்டில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறி, பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்துள்ளார்.

ஆயிரக் கணக்கான போட்டியாளர்களிடையே இலங்கையைச் சேர்ந்த பாக்கியா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04