அக்கரபத்தனையில் தோட்ட பகுதி ஒன்றில் பரவிய தீயின் காரணமாக 12 குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளன.

அக்கரபத்தனை பள்மொரல் தோட்டத்தில் பரவிய தீயின் காரணமாக 12 குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.