(கலைச்செல்வன்)

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவெஹர ராஜ மகா விகாரையில் மேற்கொள்ள பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படு காயம் அடைந்த விகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

தேரர்கள் மீது துப்பாக்கி சூடு; கிரிவெஹர பகுதியில் சம்பவம்