இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி   விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந்த. குறித்த பஸ் சாரதியின் கட்டப்பாட்டை இழந்து  சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியு்ள்ளது. 

குறித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததோடு. 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து குறித்து பொபலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.