மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன் ஆஜராகியுள்ளார்.

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் 200 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பாக  வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.