லுணுகலை பிரதான பாதையை அகலமாக்கி சீரமைத்து தருமாறு கோரி லுணுகலை நகரில் மக்கள் சுமார் 2000 பேர் பெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை இன்று பகல் மேற்கொண்டிருந்தனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் பாதையை வழிமறைத்து அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததினால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடும் முறுகல் நிலை ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் லுணுகலை பிரதேச செயலாளர் டீ.எல்.எச். திசாநாயக்கவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். அதனையடுத்து அவர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அழுத்தம் கொடுத்து பாதையை சீரமைத்து தருவதற்கும் உறுதியளித்தமையினால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இப்போராட்டத்தின் போது ஆட்டோக்கள் பலவும் நிறுத்தப்பட்டன. பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM