வெலிகட சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரரின் தலைமையில்  வெலிகட சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளுக்கு விசேட சமய வழிபாடுகள் இன்று இடம் பெற்றன.

இதன் விசேட சமய வழிபாடுக்கு  மேலும் சில தேரர்களும் கலந்து கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.