நடிகை ஏமி ஜாக்சன், மாடல் அழகி நீலம் கில்லை நெருக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இது நெருக்கமான வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளார்.  

இதைப்பார்த்த நெட்டிசன்களும் எமி லெஸ்பியன் வாழ்க்கை வாழ்கிறார் கிண்டல் செய்து வந்தனர். 

தற்போது, நீலம் கில்லும் ஏமியை தனது மனைவி என்று கூறி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.