இரத்தினபுரி  லெல்லுபிடிய பிரதேசத்தில் நேற்று விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட  தீயினால் முற்றிலும்  எரிந்து சேதமடைந்துள்ளது.

இத்தீயினால் இரண்டு மாடி விற்பனை நிலையமொன்றே சேதமடைந்துள்ளதாக தீயினால் விற்பனை நிலையத்தில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்ததுடன், அதன் அருகில் நிறுத்தப்பட்டடிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளும்  தீயினால் எரிந்துள்ளது.

தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.