ஒரு நடிகராக கார்த்தி தான் ஏற்று நடிக்கும் வேடங்களில் எல்லாமே, அந்தந்தக் கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் திறமை உள்ளவர் என்பதை அனைவரும் அறிவர், நான் மகன் அல்ல, பருத்தி வீரன் ஆகிய படங்களில் இது மிக தெளிவாக தெரிந்தது.
அவரது நடிப்பில் வெளிவர இருக்கும் 'தோழா' படத்தில் கூட மேற்கூறிய முந்தையப் படங்களை போலவே அவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்படும் எனக் கூறப்படுகிறது. ஒரு மாற்று திறனாளிக்கும் மனரீதியாக பெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவனுக்கும் நடக்கும் போராட்டமே 'தோழா'. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'தோழா' திரை உலகினரை போலவே ரசிகர்களையும் ஆவலடுன் காத்தியிருக்க வைக்கின்றது.
பிவிபி சினிமா தயாரிக்கும் 'தோழா' திரைப் படத்தின் டீசர் இந்த மாதம் 20ஆம் திகதி வெளிவருகிறது 'பையா', 'சிறுத்தை' ஆகியப் படங்களில் கார்த்திக்கு இணையாக் நடித்து அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயர் எடுத்த தமன்னா 'தோழா' படத்திலும் இணையாக நடிப்பதுக் குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நாகார்ஜுன் தமிழில் நடிக்கிறார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ் ராஜ், விவேக், ஜெய சுதா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடிக்க கோபி சுந்தர் இசை அமைக்க, பிஎஸ் வினோத் ஒளிப்பதிவில் பி வம்சி இயக்குகிறார்.
வருகிற 26 ஆம் திகதி 'தோழா' இசை வெளிவரும் என பிவிபி சினிமா தரப்பில் அறிவிக்கப்படுகிறது.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM