இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் 156.91 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 160.0069 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறு பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.