பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனை கலஹா சந்தியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து அதனை மூடிமறைக்க முயற்சித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.