பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமாகி தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சியின் ஆனந்த குமாரசிறி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.