நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.