இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கான புதிய உறுப்பினர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நி நியமித்துள்ளார்.
குறித்த தேர்வு குழுவின் தலைவராக கிரேம் லெப்ரோய் மீண்டும் தெரிT செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சந்திக ஹத்துருசிங்க, காமினி விக்ரமசிங்க, எரிக் உபசாந்த மற்றும் ஜெரில் வுடெர்ஸ் ஆகியோர் தேர்வுக் குழுவின் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுபயண தெரிவாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட தெரிவுக்குழு உறுப்பினர்களின் சேவைக் காலமாக கடந்த மே மாதம் 16 திகதி முதல் ஒரு வருட காலம் என தீர்மானிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM