பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் மீது புத்தளம் - கரம்ப பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று(03-06-2018) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பிரிவின் அதிகாரிகள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்