பஸ்ஸில் பய­ணித்த மாண­வனின் கை துண்­டிக்கப்பட்டு வீதியில் விழுந்­தது

Published By: Vishnu

04 Jun, 2018 | 08:33 AM
image

பஸ்ஸில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த பல்லைக்­க­ழக மாணவன்ஒரு­வரின் கை துண்டிக்­கப்­பட்டு வீதியில் வீசப்­பட்ட சம்­பவமொன்று நேற்று பெல்­ம­து­ளையில்  இடம்­பெற்­றுள்­ளது.

பெல்­ம­துளை–சன்­னஸ்­கம, கிரிவெல்தெனிய சந்­தியில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழக மாணவன் ஒரு­வரின் கையே இவ்வாறு துண்டிக்கப்­பட்டு வீசப்­பட்­டுள்­ளது.

வீதியில் வீசப்­பட்ட கையுடன் பல்­க­லைக்கழக மாணவன் இரத்­தி­ன­புரி அரச வைத்தியசா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு ஆரம்ப சிகிச்சை நடத்­தப்­பட்ட பின் அவ­ச­ர­மாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அவ­சர சத்­திரசிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டுள்ளதாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரிவித்தன.பஸ்ஸின் பின் வரி­சையில் வலது பக்­கமாகவுள்ள கண்­ணாடி ஜன்னலுக்கு வெளியில் வலது கை முழங்­கையை வெளியில் நீட்டிய­வாறு வைத்து பய­ணித்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லொறியில் கை மோதி­யதிலேயே இவ­ரது கை துண்டாக்­கப்­பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளதாக பெல்மதுளை பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38