ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைக் குழுவில் முன்னள் ஜனாதிபதிகளான மஹிந்த  ராஜபக்ஷ, சந்திரிகாகுமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நிமால் சிறிபால டிசில்வா, சுசில் பிரேம்ஜயந்த, ஜோன் செனவிரட்ன மற்றும் அநுர  பிரியதர்ஸன யாப்பா ஆகியோர்  சுதந்திரக் கட்சியின்  தற்காலிக உப தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.