கொழும்பு, கொச்­சிக்க­டை­ பு­னித  அந்­தோ­னியார் திருத்தலத்தில் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமானது.  இன்று காலை(03-06-2018) 9.45 மணியளவில் திருப்பலியின் பின்னர் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.