சமூக ஊடகங்கள் மீது சிறிசேன மீண்டும் பாய்ச்சல்

Published By: Rajeeban

01 Jun, 2018 | 11:25 AM
image

சமூக ஊடகங்களை பயன்படுத்தி சேறு பூசும்  நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நானே என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் காலத்தில் இது இடம்பெற்றிருந்தால் அதனை செய்தவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஒருவரிற்கு களங்கத்தை ஏற்படுத்துவது,சேறு பூசுவது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசும் நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நானே முன்னைய அரசாங்கத்தில் இது இடம்பெற்றிருந்தால் அதனை செய்தவர்கள் உயிருடன் இருந்திருக்கமாட்டார்கள் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கும் சமூக ஊடகங்கள் தீயநோக்கத்துடன் சேற்றைவாரியிறைப்பதுடன் ஈவிரக்கமற்ற விதத்தில் கட்டுக்கதைகளையும்,திரிபுபடுத்தல்களையும்,பொய்களையும் பரப்பி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02