கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அந்த வகையில் கம்பஹா மாவட்டத்தின் களனி, பேலியாகொடை, வத்தளை, ஜா-எல, பியகமுவ, தொம்பே, கம்பஹா, கட்டுநாயக்கா, சீதுவ மற்றும் மஹர ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
நாளை இரவு 7 மணி முதல் அடுத்து வரும் 12 மணி நேரம் வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM