"100 நாள் வேலைத்திட்டம் குறித்து தனிநபரை விமர்சிக்க முடியாது" 

Published By: Vishnu

31 May, 2018 | 02:32 PM
image

(நா.தனுஜா)

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் குறித்து தனிநபரையோ அல்லது ஒரு கட்சியையோ விமர்சிப்பது முறையல்ல. மஹிந்த ஆட்சியின் போது காணப்பட்ட மோசமான சூழ்நிலைகள் தளர்த்தப்பட்டு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

நேற்று கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சி முறையை முறியடித்த ஜனநாயகத்தை நிலை நாட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை களமிறக்கி தேர்தலில் வெற்றிபெற்று ஜனநாயகத்தை நிலைநாட்டினோம். 

மேலும் ஆட்சி மாற்றத்தை நோக்கிய நகர்வின் ஒருபகுதியே நூறு நாள் வேலைத்திட்டமாகும். எனவே அது தொடர்பில் தனியொரு நபரையோ குறித்த ஒரு கட்சியையோ விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். 

கடந்த 2015 ஆம் ஆண்டில் நாம் ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சிக்களுக்குள்ளாகியிருந்தது, ஆனால் தற்போது பொருளாதார நிலைமையானது வலுவானதொரு  நிலையில் காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51