நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் கறுப்பு கொடி ஏந்தியவாறு தமது வேதனத்தை அரசாங்கம் உயர்த்தக்கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை ஹட்டன் நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களும் தமது வேதனத்தை அதிகரிக்ககோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2018ம் ஆண்டிற்கான சம்பள உயர்வினை பெற்றுதருமாறு கோரி நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டி அணிந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது