5000 பெண்களுடன் உறவு : பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகர்க்கு எச்.ஐ.வி

19 Nov, 2015 | 05:15 PM
image

அமெ­ரிக்­காவின் திரைப்­ப­டங்கள் மற்றும் தொலைக்­காட்­சி­களில் தனது சிறந்த நடிப்பால் புகழ்­பெற்­ற பிர­பல நடி­கர்­களில் ஒரு­வ­ரான 50 வய­துடைய சார்ளி ஷீன், தனக்கு எச்.ஐ.வி.தொற்று இருப்­ப­தாகவும் தான் 5000 பெண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகவும் கூறியுள்ளார்.

sexual

திரை­யு­ல­குக்கு அப்பால் அவரின் தனிப்­பட்ட வாழ்க்கை சர்ச்சை மிகுந்த­கவே காணப்பட்டது.

சார்ளி ஷீனால் பெண்கள் பல­ருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருக்­குமோ என அஞ்­சப்­ப­டு­கி­றது. 5000 பேர் யார் என்­பது தெரி­யா­விட்­டாலும் குறைந்­த­பட்சம் 22 பிர­ப­ல­மான பெண்கள் உள்­ள­தாக வெளிநாட்டு ஊட­கங்கள் தெரிவித்துள்ளன.

4 வரு­ட­கா­ல­மாக, அதா­வது 2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து தனக்கு எச்.ஐ.வி. உள்­ள­தாகவும் எனினும், அது எயிட்ஸ் நோயாக முற்­ற­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார். 

எச்.ஐ.வி. தொற்­றி­யி­ருப்­பதை வெளிப்­ப­டுத்­தாமல் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஆகும்.

ஆனால், தன் மூலம் மற்­ற­வர்­க­ளுக்கு எச்.ஐ.வி. தொற்­றி­யி­ருக்கும் என தான் கரு­த­வில்லை என சார்ளி ஷீன் கூறு­கிறார். 

அதே­வேளை, தனக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருப்­பதை அறிந்­து­கொண்ட சிலர் இத்தகவலை வெளியிடாமல் இருப்பதற்காக ஒரு கோடி அமெரிக்க டொலர் வரை தன்னிடம் பணம் பறிக்க முயன்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயின் வௌவால் குகையில் ஐரோப்பாவின் பழமையான...

2023-09-29 14:04:46
news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20
news-image

இலங்கையில் முதன் முறையாக குஞ்சு பொரித்த...

2023-07-26 17:08:50
news-image

தோனிக்கும், தமிழ்மக்களுக்கும் மொழி ஒரு தடை...

2023-07-26 11:37:38
news-image

பிரியாணி சாப்பிடுவதில் சென்னைக்கு எந்த இடம்?...

2023-07-05 16:35:15
news-image

அட்லாண்டிக்கில் மூழ்கும் மர்மம்..! டைட்டானிக் முதல்...

2023-07-04 17:22:00
news-image

ஈ ஸ்கூட்டர் விற்பனை என இணையத்தில்...

2023-07-03 13:15:38
news-image

சீட்டிழுப்பில் பெருந்தொகை பணப்பரிசு : உயிருக்குப்...

2023-07-01 12:05:18