பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த மற்றும் மேலதிக தொழிநுட்ப ரயில்வே ஊழியர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் தங்களது பணிபகிஷ்கரிப்பை கை விடுமாறு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு 12 மணிக்கு பணிக்கு சமூகமளிக்க தவறும் பட்சத்தில் அவர்கள் பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.