திக்வெல்ல, சுதுவெல்ல பிரதேசத்தில் மனைவியை கோடாரியால் அடித்து கணவன் கொலை செய்யதுள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் சுதுவெல்ல, மெதகொட பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவராவார்.

கொலையை செய்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதால் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.